அரசு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள்

English Version

சேவைகளின் வகை

சேவைகளின் வகை பேருந்துகளின் எண்ணிக்கை
நகர சாதாரண பேருந்து (பெண்கள் கட்டணம் இல்லா பயணம்) 7105
சென்னை பெருநகர நகர பேருந்து சேவைகள் 3233
மாவட்டங்களின் நகர பேருந்து சேவைகள் 2515
புறநகர பேருந்து சேவைகள் 9103
மலைப்பகுதி பேருந்து சேவைகள் 497
மாநிலங்களுக்கு இடையேயான விரைவு பேருந்து சேவைகள் 604
மாநிலங்களுக்குள் விரைவு பேருந்து சேவைகள் 478
உதிரி பேருந்துகள் 999
மொத்தம் 17429